வடகொரிய-தென்கொரியாவின் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் இணைந்த நிகழ்வுக்கு குட்டரேஸ் வரவேற்பு

சிவகாமி 2018-08-21 11:43:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வடகொரிய-தென்கொரியாவின் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் இணைந்த நிகழ்வுக்கு குட்டரேஸ் வரவேற்பு

வடகொரிய-தென்கொரியாவின் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் இணைந்த நிகழ்வுக்கு ஐ.நாவின் தலைமைச் செயலாளர் குட்டரேஸ் வரவேற்பு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஐ.நா பொதுப் பேரவையின் பொது விவாதக் கூட்டத்தின் போது, தூதாண்மை முயற்சிகளின் மூலம், தொடர்ச்சியான அமைதி மற்றும் பாதுகாப்பையும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை என்ற முழுமையான நிலையையும் நனவாக்குவதில் பல்வேறு தரப்புகளுக்கு ஆதரவளிப்பது குறித்து மேலும் விவாதிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குட்டரேஸ் தெரிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்