டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் குற்றம் ஒப்புக்கொள்தல்

இலக்கியா 2018-08-22 15:10:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பிடம் தனிப்பட்ட வழக்கறிஞராக நீண்டகாலமாக பணிபுரிந்த மைக்கேல் கோஹன், 21ஆம் நாள் நியூயார்க் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகி, தன் மீதான 8 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அமெரிக்கத் தேர்தல் மூலதனம் தொடர்பான சட்டத்தை மீறுதல், வரி ஏய்ப்பு செய்தல், வங்கி நாணய மோசடி முதலியவை இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

கோஹன் குற்றங்களை ஒப்புக்கொண்டது, டிரம்புக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அமெரிக்க கேபிள் நியூஸ் நெட்வொக் என்ற செய்தி ஊடகத்தில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்