ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னனுக்கு அஞ்சலி

சிவகாமி 2018-08-23 09:34:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னனுக்கு அஞ்சலி

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 22ஆம் நாள் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐ.நாவின் பொதுச் செயலாளர்  குட்டரேஸ் இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய போது, ஐ.நாவின் பொது கருத்தை அன்னன் எடுத்துக் காட்டியுள்ளார். ஐ.நாவிலுள்ள பணியாளர்கள் அனைவரும் அன்னனுடன் பணியாற்றியதற்கு பெருமை அடைகின்றனர் என்று தெரிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்