ஆகஸ்டு 22ஆம் நாள்:ஆசிய விளையாட்டு பதக்க நிலவரம்

மதியழகன் 2018-08-23 19:09:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆகஸ்டு 22ஆம் நாள்:ஆசிய விளையாட்டு பதக்க நிலவரம்

ஆசிய விளையாட்டுப் போட்டி தற்போது இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாரவில் நடைபெற்று வருகிறது. ஆகல்டு 22ஆம் தேதி வரை வெளியான பதக்க நிலவரத்தில்,  சீனா, 38 தங்கம், 30 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் என மொத்த 83 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் முறையே 69 மற்றும் 49 பதக்கங்களுடன் 2, 3ஆவது இடத்தில் உள்ளன.மேலும், 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்த 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்