அமெரிக்கா சுங்க வரி அதிகரிப்பு:சீனா வழக்கு தாக்கல்

இலக்கியா 2018-08-24 08:58:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கா, தனது 301ஆவது விதிமுறையின்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 1600 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் மீது கூடுதல் சுங்க வரி வசூலிப்பது குறித்து, சீனா 23ஆம் நாள் உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளது என்று சீன வணிக அமைச்சகம் தெரிவித்தது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்