அமெரிக்காவின் வட கொரியக் கொள்கைக்கான சிறப்பு பிரதிநிதி பதவி

இலக்கியா 2018-08-24 09:13:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஃபோட் தொழில் நிறுவனத்தின் துணைத் தலைமை இயக்குநர் ஸ்டீஃபன் பிகன், அமெரிக்காவின் வட கொரியக் கொள்கைக்கான சிறப்பு பிரதிநிதியாகப் பதவி ஏற்பார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ 23ஆம் நாள் தெரிவித்தார். பாம்பியோவும், பிகனும் அடுத்த வாரம் வட கொரியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அமெரிக்கா, அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை வலியுறுத்த வேண்டும் என்றும், அமெரிக்கக் கூட்டணி நாடுகளுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டு, இந்த இலக்கை நனவாக்கப் போவதாகவும் பிகன் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்