ஜிம்பாப்வேவில் புதிய அரசுத் தலைவர் பதவியேற்பு

மோகன் 2018-08-25 16:37:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜிம்பாப்வேவில் புதிய அரசுத் தலைவர் பதவியேற்பு

ஜிம்பாப்வேவின் புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்கவுள்ள எம்மர்சன் தம்புத்சோ மனாங்காக்வாவின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டித் துணை தலைவருமான சு ஹுய் 26ஆம் நாள் மனாங்காக்வாவின் அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் லு காங் 25ஆம் நாள் தெரிவித்தார்.

ஜிம்பாப்வேவில் புதிய அரசுத் தலைவர் பதவியேற்பு


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்