ஆகஸ்ட் 26ஆம்:ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியல்

மதியழகன் 2018-08-27 09:59:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆகஸ்ட 26ஆம் நாள்:ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியல்

ஆசிய விளையாட்டுப் போட்டி தற்போது இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாரவில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை வெளியான பதக்கப் பட்டியலில்,  சீனா, 78 தங்கம், 59 வெள்ளி மற்றும் 37 வெண்கலம் என மொத்தம் 174 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.

ஆகஸ்ட 26ஆம் நாள்:ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியல்

ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் முறையே 122 மற்றும் 94 பதக்கங்களுடன் 2, 3ஆவது இடத்தில் உள்ளன.

ஆகஸ்ட 26ஆம் நாள்:ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியல்

மேலும், 7 தங்கம், 10 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்