வட மற்றும் தென் கொரிய இணைப்புக் குழு முதல் தங்க பதக்கத்தைப் பெற்றது

ஜெயா 2018-08-27 11:12:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட மற்றும் தென் கொரிய இணைப்புக் குழு முதல் தங்க பதக்கத்தைப் பெற்றது

ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 26ஆம் நாள் நடைபெற்ற மகளிர் டிராகன் படகு 500 மீட்டர் இறுதிப் போட்டியில், வட மற்றும் தென் கொரிய இணைப்புக் குழு தங்க பதக்கத்தைப் வென்றது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்த இணைப்புக் குழு தங்க பதக்கத்தைப் பெறுவது, இதுவே முதல்முறை. சமூக ஊடகத்தில் தென் கொரிய அரசுத் தலைவர் மூன் ஜேயின், இக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

வட மற்றும் தென் கொரிய இணைப்புக் குழு முதல் தங்க பதக்கத்தைப் பெற்றது


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்