சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி சேவையின் விரைவான வளர்ச்சி

சிவகாமி 2018-08-27 11:22:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஐரோப்பிய தொடர்வண்டி சேவையின் விரைவான வளர்ச்சி

சீன-ஐரோப்பிய சரக்கு தொடர் வண்டி பயணங்களின் எண்ணிக்கை இதுவரை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.

சீன-ஐரோப்பிய சரக்கு தொடர் வண்டி பயணச் சேவையின் விரைவான வளர்ச்சி, சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு அளவையும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் தொடர்பையும் அதிகரிக்கத் துணை புரிந்தது. தற்போது, சீன-ஐரோப்பிய சரக்கு தொடர் வண்டி பயணச் சேவை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் சாதனையாக மாறியுள்ளது. இது, இரு தரப்புகளின் பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்பை வலிமையாக மேம்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள பல்வேறு நாடுகளின் மக்களின் நுகர்வு வாழ்க்கையும் பெரிதும் செழுமையாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்