அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகக் கூடும்: டிரம்ப் மிரட்டல்

மதியழகன் 2018-08-31 14:24:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகக் கூடும்:  டிரம்ப் மிரட்டல்

உலக வர்த்தக அமைப்பை மீண்டும் விமர்சித்துள்ளதோடு, அமெரிக்கா இவ்வமைப்பில் இருந்து விலகக் கூடும் என்றும் அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் ஆகஸ்டு 30ஆம் நாள் புளூம்பெர்க் செய்தி நிறவனத்திற்குப் பேட்டி அளிக்கையில் கூறினார். இதற்கு முன்னதாக, உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவுக்கு நியாயமற்றதாக இருப்பதாக, டிரம்ப் பலமுறை குற்றஞ்சாட்டினார். மேலும், உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் 2000, 2005ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்