பிரேசில் தேசியப் பொருட்காட்சியக தீ விபத்து பற்றிய புலனாய்வு

ஜெயா 2018-09-04 15:34:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரேசில் தேசியப் பொருட்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ விபத்து, இதற்கான காரணம் மற்றும் பொறுப்பு மீது கூட்டாட்சி காவற்துறையினர்கள் புலனாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக பிரேசில் கூட்டாட்சி வழக்கறிஞர் மன்றம் 3ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தது.

2 கோடி பொருட்களைக் கொண்ட பிரேசில் தேசியப் பொருட்காட்சியகத்தில் 2ஆம் நாளிரவு தீ விபத்து நிகழ்ந்தது. மொத்த பொருட்களில் 10 விழுக்காட்டுக்கும் குறைவான பொருட்களே தப்பியுள்ளன என்று அதன் துணைத் தலைவர் 3ஆம் நாள் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்