பாகிஸ்தான் அரசுத் தலைவர் தேர்தல்

ஜெயா 2018-09-05 11:08:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தான் அரசுத் தலைவர் தேர்தல்

பாகிஸ்தான் அரசுத் தலைவர் தேர்தல்

பாகிஸ்தானில் இம்மாதம் 4ஆம் நாள் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான (தெஹ்ரீக் இ-இன்சாப்) பிடிஐ கட்சியின் வேட்பாளர் அரிஃப் அல்வி மிக அதிக வாக்குகளுடன் இத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) உள்ளிட்ட கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட ஃபசால் உர் ரஹ்மன், பாகிஸ்தான் மக்கள் கட்சியால் ஆதரிக்கப்பட்ட ஐச்சஸ் அஹ்சன் ஆகியோரும், இத்தேர்தலில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்