சிரியா நிலைமை குறித்து அமெரிக்க மற்றும் துருக்கியின் கருத்து

2018-09-05 15:19:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, 4ஆம் நாள் துருக்கியின் வெளியுறவு அமைச்சர் காவ்சொக்லூவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிரியா அரசுப் படை, இட்லிப் மாநிலத்தில் நடத்திய அனைத்து ராணுவத் தாக்குதலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று இரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்க வெள்ளை மாளிகை அதே நாள் வெளியிட்ட அறிக்கையில், சிரியா இட்லிப் மாநில நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சிரியா அரசு, வேதியியல் ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தினால், அமெரிக்காவும் அமெரிக்கக் கூட்டணி நாடுகளும் அதற்கு தகுந்த பதில் நடவடிக்கை விரைவாக எடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்