சிரியா பிரச்சினை குறித்து சீனப் பிரதிநிதியின் வேண்டுகோள்

பூங்கோதை 2018-09-08 15:41:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிரியா பிரச்சினை குறித்து சீனப் பிரதிநிதியின் வேண்டுகோள்

சிரியா பிரச்சினை குறித்த ஐ.நா பாதுகாப்பவையின் வெளிப்படைக் கூட்டத்தில், ஐ.நாவிலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதி மா சோவ்சூ செப்டம்பர் 7ஆம் நாள் பேசுகையில், தொடர்புடைய பல்வேறு தரப்புகள் தூதாண்மை முயற்சிகளை வலுப்படுத்தி, பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்த்து, இந்நிலைமை தணிவு அடைவதை முன்னேற்ற வேண்டும் என்றார்.

மேலும், சர்வதேச சமூகம், மனித நேய உதவியைத் தொடர்ந்து வலுப்படுத்தி, சிரியாவில் உதவி தேவைப்படும் பிரதேசங்களுக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்