ஜப்பானில் நிலநடுக்கத்தில் 35 பேர் பலி

மதியழகன் 2018-09-09 14:56:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜப்பானில்  நிலநடுக்கத்தில் 35 பேர் பலி

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 640 பேர் காயமடந்தனர். 3 பேர் காணாமல் போனதாக செப்டம்பர் 8ஆம் நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்ட மின்சாரம் மற்றும் போக்குவரக்கு மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததுள்ளது. எனினும், நிலநடுக்கத்தின் பாதிப்பு இன்னும் தொடர்கிறது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்