வடகொரியாவில் ராணுவ அணி வகுப்பு

மதியழகன் 2018-09-09 19:35:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வடகொரியா ஜனநாயக மக்கள் குடியரசு நிறுவப்பட்டு, செப்டம்பர் 9ஆம் நாள் இன்றுடன் 70ஆவது ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி, 70ஆவது தேசிய விழா கொண்டாடும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், அந்நாட்டின் தலைநகர் பியோங்யாங்கில், பிரமாண்டமான ராணுவ அணி வகுப்பு நடத்தப்பட்டது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்