கேர்மடெக் தீவுகளின் கடற்பரப்பில் நிலநடுக்கம்

வான்மதி 2018-09-10 18:32:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நியூசிலாந்தின் கேர்மடெக் தீவுகளில் உள்ளூர் நேரப்படி 10ஆம் நாள் மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவானதாக நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் நாட்டின் பல இடங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தாது என்று உள்ளூர் குடிமுறை பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்