சீன-ரஷிய கூட்டுப் போர்த் தந்திரப் பயிற்சி

ஜெயா 2018-09-11 10:59:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ரஷிய கூட்டுப் போர்த் தந்திரப் பயிற்சி

சீன-ரஷிய கூட்டுப் போர்த் தந்திரப் பயிற்சி

கிழக்கு-2018 எனும் போர்த் தந்திரப் பயிற்சி 11ஆம் நாள் ரஷியாவிலுள்ள ட்சுகொல் பயிற்சித் தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. வரும் சில நாட்களில், சீன-ரஷிய படைவீரர்களும் அதிகாரிகளும் நெருக்கமாக ஒத்துழைத்து கூட்டுப் போர்த் தந்திரப் பயிற்சியை பெரிய அளவில் மேற்கொள்வர்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் சீன வீரர்களின் எண்ணிக்கை சுமார் 3200 ஆகும். 1000க்கும் அதிகமான பல்வகை சாதனங்கள் மற்றம் வாகனங்களும், 30 விமானங்களும் இதில் பங்கேற்கின்றன.

சீன-ரஷிய கூட்டுப் போர்த் தந்திரப் பயிற்சி

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்