இன்றைய ரஷியா செய்தி நிறுவனத்துடன் சீன செய்தி ஊடக குழுமத்தின் உடன்படிக்கை

ஜெயா 2018-09-12 10:00:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இன்றைய ரஷியா செய்தி நிறுவனத்துடன் சீன செய்தி ஊடக குழுமத்தின் உடன்படிக்கை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் புதின் ஆகியோரின் முன்னிலையில், சீன செய்தி ஊடகக் குழுமம் மற்றும் இன்றைய ரஷிய செய்தி நிறுவனத்துக்கும் இடையேயான நெடுநோக்கு ஒத்துழைப்பு உடன்படிக்கை 11ஆம் நாள் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தில் சீன செய்தி ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென்ஹைசியோங்கும், இன்றைய ரஷிய செய்தி நிறுவனத்தின் தலைவர் டிமிட்ரி கிசெலியோவும் கையொப்பமிட்டனர்.

இன்றைய ரஷியா செய்தி நிறுவனத்துடன் சீன செய்தி ஊடக குழுமத்தின் உடன்படிக்கை

இவ்வுடன்படிக்கையின்படி, செய்தி பரிமாற்றம், கூட்டு அறிவிப்பு, ஒளிபரப்பின் ஒத்துழைப்பு முதலிய வழிமுறையின் மூலம், இரு தரப்பும் பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும்.

இன்றைய ரஷியா செய்தி நிறுவனத்துடன் சீன செய்தி ஊடக குழுமத்தின் உடன்படிக்கை

இன்றைய ரஷியா செய்தி நிறுவனத்துடன் சீன செய்தி ஊடக குழுமத்தின் உடன்படிக்கை

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்