ஜப்பான் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

பூங்கோதை 2018-09-12 15:32:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜப்பான் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜப்பான் தலைமையமைச்சர் சின்சோஅபேவுடன், செப்டம்பர் 12ஆம் நாள் ரஷியாவின் வ்லாதிவொஸ்டோக் நகரில் சந்தித்து பேசினார். அப்போது,

சர்வதேச சூழ்நிலை ஆழ்ந்த முறையிலும் சிக்கலாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. நிலைப்புத் தன்மையற்ற மற்றும் உறுதியற்ற காரணிகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, உலக மற்றும் பிரதேசத்தின் முக்கிய நாடுகளான சீனாவும் ஜப்பானும் கூட்டாகப் பொறுப்பேற்று, உலக மற்றும் பிரதேசத்தின் அமைதியையும் வளர்ச்சியையும் பேணிக்காப்பதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்ற வேண்டும். மேலும், புதிய சூழ்நிலையில், சீன-ஜப்பான் உறவின் சீரான வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் கேட்டுக் கொண்டார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்