ஒவ்வொரு 9 பேரிலும் ஒருவர் பட்டினியில் இருக்கிறார்: ஐ.நா அறிக்கை

மதியழகன் 2018-09-12 16:01:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017ஆம் ஆண்டு உலகளவில் பட்டினியில் சிக்கியுள்ள மக்கள் தொகை, 82.1 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு 9 பேரிலும் ஒருவர் பட்டினியில் வாழ்ந்து வருகின்றார் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உள்ளிட்ட ஐ.நா.வின் 5 அமைப்புகள் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டசத்து நிலை  எனும் இவ்வறிக்கையில், பிராந்திய மோதல், உலகப் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி, காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வறட்சி, வெள்ளம் போன்ற மோசமான வானிலை ஆகியவை, பட்டினிப் பிரச்சினை தீவிரமாக முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்