யூரோவின் தகுநிலையை உயர்த்த:ஐரோப்பிய ஆணையம்

இலக்கியா 2018-09-13 09:20:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து பிரிட்டனுடன் உடன்படிக்கையை உருவாக்க, ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது என்று ஐரோப்பிய ஆணையத்தின் இயக்குநர் ஜங்கெர் 12ஆம் நாள் பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்கில் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யூரோ, முன்பு போல அமெரிக்க டாலரைச் சார்ந்திருக்கக் கூடாது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள், பொருளாதாரம் மற்றும் நாணயக் கூட்டணியை வலுப்படுத்தி உருவாக்க வேண்டும். இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியமும் யூரோவும் மேலும் வலிமையாக மாறுவது உறுதி என்றார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்