15ஆவது உலகின் சிறந்த இளைஞர் தலைவர் உச்சிமாநாடு

மோகன் 2018-10-07 18:46:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

15ஆவது உலகின் சிறந்த இளைஞர் தலைவர் உச்சிமாநாடு

15ஆவது உலகின் சிறந்த இளைஞர் தலைவர் உச்சிமாநாடு மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான இலண்டன் சீன கருத்தரங்கு ஓகியன பிரிட்டனில் நடைபெற்றது.

15ஆவது உலகின் சிறந்த இளைஞர் தலைவர் உச்சிமாநாடு

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற பின்னணியில், சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கிடையிலான நாகரிக சர்ச்சை மற்றும் ஒன்றிணைப்பு என்பது இவ்வுச்சி மாநாடு மற்றும் கருத்தரங்கின் தலைப்பாகும். பிரிட்டன், சீனா, ஜப்பான், இத்தாலி, ருமேனியா, கனடா ஆகிய 16 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த இளைஞர் தலைவர்கள் இவ்வுச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

இவ்வுச்சி மாநாட்டில் 2018ஆம் ஆண்டுக்கான இலண்டன் அறிக்கை வெளியிடப்பட்டது. சீனாவுக்கும் மேலை நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பில், சமாதான சக வாழ்வு என்பது அடிப்படை கோட்பாடாகும். ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவது இறுதி நோக்கமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்