ஆசிய பாராலிம்பிக் போட்டி துவக்கம்

மோகன் 2018-10-07 18:54:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய பாராலிம்பிக் போட்டி துவக்கம்

3ஆவது ஆசிய பாராலிம்பிக் போட்டி 6ஆம் நாள் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் தொடங்கியது. 43 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 3000 வீரர்கள் கலந்துகொள்ளும் இப்போட்டியில் 232 சீன வீரர்கள் பங்கெடுத்துள்ளனர். தூரக் கிழக்கு-தென் பசிபிக் பெருங் கடல் பிரதேச பாராலிம்பிக் போட்டி, ஆசிய பாராலிம்பிக் போட்டியினையடுத்து, சீன விளையாட்டு பிரதிநிதிக் குழு அதிகம் கலந்துகொள்ளும் போட்டி இதுவாகும்.

ஆசிய பாராலிம்பிக் போட்டி துவக்கம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்