பொருளியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

வான்மதி 2018-10-09 09:54:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பொருளியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

பொருளியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

2018ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பொருளியலாளர் வில்லியம் டி. நோர்ட்ஹாவ்ஸ் மற்றும் பால் எம். ரோமெர் ஆகிய இருவருக்கு வழங்கப்படுவதாக தி ரோயல் ஸ்வீட்டிஷ் அறிவியல் கழகம் அக்டோபர் 8ஆம் நாள் அறிவித்துள்ளது.

நீண்டகாலதிற்குத் தொடரவல்ல பொருளாதார வளர்ச்சியை எப்படி நனவாக்குவது குறித்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், யேல் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வில்லியம் நோர்ட்ஹாவ்ஸ், நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லியொனர்ட் என். ஸ்டேர்ன் வணிகக் கல்லூரியின் பேராசிரியர் பால் ரோமெர் ஆகியோர் சில வழிமுறைகளை வரைந்துள்ளனர். இவ்விருவர்களின் பங்கினைப் பாராட்டும் விதமாக இவ்வாண்டின் பொருளியலுக்கான நோபல் பரிசு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்