அமெரிக்க செய்தி ஊடகத்தின் கருத்துக்கான கென்யா அரசுத் தலைவரின் எதிர்ப்பு

ஜெயா 2018-11-01 10:35:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

[Photo:CGTN]

[Photo:CGTN]

கென்யா அரசுத் தலைவர் கென்யட்டா, உள்ளூர் நேரப்படி 26ஆம் நாள், அமெரிக்காவின் சிஎன்என் செய்தி இணையத்திற்குச் சிறப்புப் பேட்டியளித்த போது, “கென்யா சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ளது” என்ற கருத்தைக் கடுமையாக மறுத்தார். கென்யாவுக்கென்று சொந்தமான வளர்ச்சித் திட்டங்கள் உள்ளன. எங்களின் இலக்கை நனவாக்க உதவும் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்பு மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்