2ஆவது உலக இளைஞர்கள் மன்றக் கூட்டம்

இலக்கியா 2018-11-04 15:37:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2ஆவது உலக இளைஞர்கள் மன்றக் கூட்டம், 3ஆம் நாளிரவு எகிப்தின் ஷாம்ஷயீஹ் நகரில் தொடங்கியது. உலகின் 50 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 5000 இளைஞர் பிரதிநிதிகள், இதில் கலந்து கொண்டனர்.

அமைதி, வளர்ச்சி ஆகிய இரு தலைப்புகளில், போருக்குப் பின்பு நாடு மற்றும் சமூகத்தின் புனரமைப்பு, அமைதி முன்னேற்றத்துக்கு நாட்டின் தலைவர்களின் பங்கு, மனித நேய உதவி, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில், சர்வதேசச் சமூகத்தின் பொறுப்பு, ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 2063ஆம் ஆண்டின் நிகழ்ச்சி நிரல் முதலியவை குறித்து அவர்கள் கருத்துகளை வழங்கினர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்