சீனச் சமூக அமைப்பின் வளர்ச்சி மற்றும் மனித உரிமை லட்சியத்தின் முன்னேற்றம்

சிவகாமி 2018-11-06 10:08:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனச் சமூக அமைப்பின் வளர்ச்சி மற்றும் மனித உரிமை லட்சியத்தின் முன்னேற்றம்

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த 40 ஆண்டுகளில், சீனச் சமூக அமைப்பின் வளர்ச்சி மற்றும் மனித உரிமை லட்சியத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பிலான கூட்டத்தைச் சீனச் சமூக அமைப்பு, நவம்பர் 5ஆம் நாள் காலை, ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடத்தியது.

சீன அரசின் ஆதரவுடன், சீனச் சமூக அமைப்புகள் இடைவிடாமல் வளர்ந்து வருகின்றன. பொருளாதாரச் சமூக வளர்ச்சியையும் மனித உரிமை இலட்சியத்தையும் மேம்படுத்துவதற்கு இவ்வமைப்புகள் ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளன என்று சீன அரசுச் சாரா அமைப்பின் சர்வதேசப் பரிமாற்ற முன்னேற்றச் சங்கத்தின் துணை செயலாளர் லியு கய்யாங் தெரிவித்தார்.

ஐ.நா.வின் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கையும் 2030ஆம் ஆண்டின் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலையும் நனவாக்குவதில் சீன வறுமை ஒழிப்பு நிதியம் ஆக்கப்பூர்வமாகப் பாடுபட்டு வருகின்றது என்றும் இந்நிதியத்தின் நிரந்தர துணைச் செயலாளர் சென் ஹோங் தாவ் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்