அமெரிக்க-வட கொரிய அதிகாரிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு

இலக்கியா 2018-11-07 15:38:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொம்பியோ, வட கொரிய தொழிலாளர் கட்சி மத்தியக் கமிட்டியின் துணை தலைவர் கிம் யுங் ச்சுய் ஆகியோரின் சந்திப்பு ஒத்திப்போடப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் 7ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நோல்ட் அன்று வெளியிட்ட அறிக்கையில், இச்சந்திப்பின் நீடிப்புக்கான காரணம் குறிப்பிடவில்லை. ஆனால், கடந்த ஜுன் திங்கள் சிங்கப்பூரில், இவ்விரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கியுள்ள வாக்குறுதியை நனவாக்க, அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று நோல்ட் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்