அமெரிக்க இடைக்காலத் தேர்தல்

வாணி 2018-11-07 17:33:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்

அமெரிக்காவின் 2018 இடைக்காலத் தேர்தல் 6ஆம் நாள் நடைபெற்றது. புதிய வாக்குப் பதிவின்படி, ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுள்ளது. குடியரசுக் கட்சி செனெட் அவையில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுள்ளது. ஆகவே, அடுத்த 2 ஆண்டுகளில், அமெரிக்க அரசுத் தலைவர் சிக்கலான நாடாளுமன்ற நிலைமையைச் சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் அவையின் 435 பிரதிநிதிகள், செனெட் அவையின் 100 பிரதிநிதிகளில் 35 உறுப்பினர்கள், குறிப்பிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள், முக்கிய நகரங்களின் மேயர்கள் முதலியோர் இத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்