ஷிச்சின்பிங்-பனாமா தேசிய மக்கள் பேரவைத் தலைவர் சந்திப்பு

இலக்கியா 2018-12-04 09:21:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங்-பனாமா தேசிய மக்கள் பேரவைத் தலைவர் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 3ஆம் நாள் பனாமா நகரில் அந்நாட்டுத் தேசிய மக்கள் பேரவைத் தலைவர் அப்ரேகோவுடன் சந்திப்பு நடத்தினார். சந்திப்பின் போது, இரு நாட்டுச் சட்டமியற்றல் அமைப்புகள், சீன-பனாமா உறவில் ஆக்கப்பூர்வமாகப் பங்கு ஆற்ற வேண்டும். இரு நாட்டு ஒத்துழைப்பை முன்னெடுத்து வளர்க்கும் வகையில், பனாமாவின் தேசிய மக்கள் பேரவை, பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக வட்டாரங்கள் முதலியவற்றுடன் கூட்டாகப் பாடுபட, சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

அப்ரேகோ கூறுகையில், சீனாவுடன் தூதாண்மையுறவை உருவாக்கியது, பனாமாவின் பல்வேறு கட்சிகளின் ஒருமித்த கருத்தாகும். இது, இரு நாட்டு ஒத்துழைப்புக்கு விரிவான வாய்ப்புகளை ஏற்படுத்துமென தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்