சீன-பனாமா பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக் கருத்தரங்கு

சரஸ்வதி 2018-12-04 09:37:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பனாமா பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக் கருத்தரங்கு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 3ஆம் நாள், பனாமா நகரில், அந்நாட்டின் அரசுத் தலைவர் ஜுவான் காரோஸ் வெலராவுடன், சீன-பனாமா பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்ட இரு நாட்டு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்துரையாடினார்.

இரு நாடுகளின் தொழில் துறையினர்கள், இரு தரப்புகளின் ஒத்துழைப்புக்கு முக்கியமானவர்களாகத் திகழ்கின்றனர். சீரான வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தி, ஒத்துழைப்புகளை இரு தரப்பும் விரிவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்