சீன-அமெரிக்க வர்த்தகக் குழுவினரின் ஒத்துழைப்பு

இலக்கியா 2018-12-07 09:25:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவினர், தடையின்றி கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றனர். வரும் 90 நாட்களுக்குள் உடன்படிக்கையை உருவாக்குவதில், சீனாவுக்கு நம்பிக்கை உண்டு என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபோங் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

இனி, வேளாண் உற்பத்திப் பொருட்கள், எரியாற்றல், வாகனம் உள்ளிட்ட துறைகளில், சீன-அமெரிக்கத் தலைவர்கள் ஆர்ஜென்டீனாவில் எட்டியுள்ள திட்டவட்டமான ஒத்த கருத்துகளை , இரு நாட்டு வர்த்தகக் குழுவினர்கள் செயல்படுத்தவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்