அமெரிக்காவின் புதிய நாடாளுமன்றம் துவக்கம்

பூங்கோதை 2019-01-04 10:06:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் புதிய நாடாளுமன்றம் துவக்கம்

அமெரிக்காவின் புதிய நாடாளுமன்றம் ஜனவரி 3ஆம் நாள் துவக்கப்பட்டது. இதில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் நான்சி பெலோசி, பிரதிநிதிகள் அவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் பிரதிநிதிகள் அவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இது 2வது முறையாகும். மேலும், இதுவரை, அமெரிக்க வரலாற்றில் பிரதிநிதிகள் அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு பெண் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்