வாங் யீ-பர்கினஃபாசோ வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

இலக்கியா 2019-01-05 16:12:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வாங் யீ-பர்கினஃபாசோ வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 4ஆம் நாள் ஒவாக்கடோகோவில் பர்கினஃபாசோ வெளியுறவு அமைச்சர் அல்ஃபா பாரியைச் சந்தித்துரையாடினார்.

அமைதி மற்றும் பாதுகாப்புத் துறையில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு குறித்து, வாங் யீ பேசுகையில், அமைதி என்பது, ஆப்பிரிக்க வளர்ச்சியின் முன்நிபந்தனையாகவும் உத்தரவாதமாகவும் இருக்கிறது. நீண்டகாலமாக, ஆப்பிரிக்கர்கள், ஆப்பிரிக்க முறையிலேயே இப்பிரதேசத்திலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, சீனா ஆதரவு அளித்து வருகிறது. ஆப்பிரிக்காவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு, மேலதிக நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பதை சீனா முனைப்புடன் தூண்டி வருகிறது என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்