அமெரிக்கக் கூட்டாட்சி அரசு செயல்படத் தொடங்குதல்

இலக்கியா 2019-01-26 15:22:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கக் கூட்டாட்சி அரசு செயல்படத் தொடங்குதல்

அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் ஆகியோர் 25ஆம் நாள், அமெரிக்க வரலாற்றில் முன்பு கண்டிராத நீண்டகால அரசுத் துறைகளின் முடக்கம் குறித்து, ஒத்த கருத்துக்கு வந்தனர். அமெரிக்கக் கூட்டாட்சி அரசு வரும் 3 வாரங்களுக்கு இயங்கும் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் அன்று கூறுகையில், பிப்ரவரி 15ஆம் நாளுக்குள், நாடாளுமன்றத்துடன் நியாயமான உடன்படிக்கையை உருவாக்காவிட்டால், கூட்டாட்சி அரசு மீண்டும் முடக்கப்படும். அல்லது அரசுத் தலைவரின் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்தி, இந்த அவசர நிலையைச் சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்