​ஐ.நாவுக்கான சீன நிரந்திரப் பிரதிநிதிக் குழு விருந்து

தேன்மொழி 2019-01-27 15:19:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நாவுக்கான சீன நிரந்திரப் பிரதிநிதிக் குழு, 2019ஆம் ஆண்டு வசந்த விழா விருந்தை ஜனவரி 24-ஆம் நாள் நடத்தியது. இதில் ஐ.நாவிலுள்ள சீன நிரந்திரப் பிரதிநிதி மா சொ சூ விருந்தினர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 73ஆவது ஐ.நா பேரவைத் தலைவர் எஸ்பினோஸா, ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் ஆகியோர், பலதரப்புவாத்திற்கும், ஐ.நா மேலும் பங்காற்றுவதற்கும் சீனா உறுதியாக ஆதரவு அளித்து வருவதை உயர்வாக மதப்பீடு செய்தனர் என்றார்.

தவிர, 2019ஆம் ஆண்டு, சீனா பன்முகங்களிலும் ஐ.நாவின் அலுவல்களில் பங்கெடுத்து, உலக ஆட்சிமுறை அமைப்பின் சீர்திருத்த்த்துக்கு தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக ஆதரவளித்து, ஐ.நாவுடனான பணியின் புதிய நிலைமையைத் துவக்குவோம் என்றும் மா சொ சூ தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்