பிரேசில் அணை உடைந்து விபத்தில் 58 பேர் பலி

வான்மதி 2019-01-28 11:24:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரேசிலின் தீயணைப்பு வாரியம் 27ஆம் நாளிரவு வெளிட்ட தகவலின்படி, நாட்டின் தென்கிழக்கிலுள்ள பினாஸ் கெரைஸ் மாநிலத்தில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 58 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 19 நபர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 192 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் 305 பேரை இன்னும் காணவில்லை.

மேலும், உள்ளார்ந்த அபாயத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணி அன்று மாலை 2 மணியளவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்