ஐஎன்ஃப் ஒப்பந்தத்தின்படி செயல்பட மாட்டோம்:ரஷியா

2019-02-03 17:26:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐஎன்ஃப் ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாக செயல்பட மாட்டோம்:ரஷியா

குறுகிய மற்றும் நடுத்தரத் தூர அணு ஏவுகணை தடுப்புக்கான ஐஎன்ஃப் ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாக செயல்பட மாட்டோம் என்று ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 2ஆம் நாள் சனிக்கிழமை தெரிவித்தார்.

மேலும், ஐஎன்ஃப் ஒப்பந்தம் குறித்து புதிய சர்வதேசப் பேச்சுவார்த்தையை நடத்துமாறு மீண்டும் முன்மொழிய வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தவிரவும், அமெரிக்காவின் குறுகிய மற்றும் நடுத்தரத் தூர ஏவுகணைகள் உலகின் பல்வேறு இடங்களில் பரவல் செய்யப்படும் வரை, அவ்விடங்களில் ஒரே மாதிரியான ஏவுகணைகளை ரஷியா பரவல் செய்யப் போவதில்லை என்றும் புதின் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்