அமெரிக்க-வட கொரிய தலைவர்களின் 2ஆவது சந்திப்பு:தேதி உறுதி

வான்மதி 2019-02-06 16:26:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜுங்உன்னுடனான 2ஆவது சந்திப்பு பிப்ரவரி 27, 28 ஆகிய நாட்களில் வியட்நாம் நாட்டில் நடைபெற உள்ளது என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 5ஆம் நாளிரவு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நாட்டின் நிலைமை குறித்து உரையாற்றிய போது டிரம்ப் இத்தகவலை வெளியிட்டார். ஆனால் இந்தச் சந்திப்பு நடைபெறும் நகரம் பற்றி அவர் குறிப்பிடவில்லை. மேலும், இருநாடுகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இன்னும் அதிகம் என்றாலும், கிம் ஜுங்உன்னுடயான உறவு சீராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்