இத்தாலி மொழியில் ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள் காட்டுதல் என்ற காணொளி நிகழ்ச்சி

வாணி 2019-03-22 09:22:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இத்தாலி மொழியில் ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள் காட்டுதல் என்ற காணொளி நிகழ்ச்சி

இத்தாலி மொழியில் ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள் காட்டுதல் என்ற காணொளி நிகழ்ச்சி

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மேற்கொண்டுள்ள இத்தாலி பயணத்தை முன்னிட்டு, ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள் காட்டுதல் என்ற இத்தாலி மொழி காணொளி நிகழ்ச்சி 21ஆம் நாள் உலகளவில் வெளியிடப்பட்டது. இத்தாலியின் மீடியாசெட் குழுமம், கிளாஸ் எடித்டொரி குழுமம் ஆகியவற்றைச் சேர்ந்த தொலைகாட்சி நிலையங்கள், செல்லிடபேசி செயலி, இணையத்தளங்கள் முதலியவற்றில் அன்று இந்நிகழ்ச்சி வழங்கப்பட்டது.

இத்தாலி மொழியில் ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள் காட்டுதல் என்ற காணொளி நிகழ்ச்சி

சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த இத்தாலி மொழி இணையத்தளம், செல்லிடபேசி செயலி, சமூக வலைத்தளம் ஆகியவற்றிலும் இது பகிரப்பட்டுள்ளது.

இத்தாலி மொழியில் ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள் காட்டுதல் என்ற காணொளி நிகழ்ச்சி

இத்தாலி மொழியில் ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள் காட்டுதல் என்ற காணொளி நிகழ்ச்சி

இத்தாலி மொழியில் ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள் காட்டுதல் என்ற காணொளி நிகழ்ச்சி

சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் காய்சியுங், இத்தாலி மீடியாசெட் குழுமத்தின் தலைமை இயக்குநர் கன்ஃபாலொனியேலி ஆகியோர் இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இத்தாலி மொழியில் ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள் காட்டுதல் என்ற காணொளி நிகழ்ச்சி

சீன ஊடகக் குழு தயாரித்த இந்த காணொளி நிகழ்ச்சி கடந்த 5 மாதமாக ஆங்கிலம், ஜப்பனீஸ், கொரியன், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பட்டு வழங்கப்பட்டது. உலகளவில் இதைக் கண்டு ரசித்த ரசிகர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்