பிரிட்டனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய தெரிவு

2019-03-22 14:38:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஒத்தி வைப்பது தொடர்பாக பிரிட்டன் தலைமையமைச்சர் தெரெசா மே அம்மையார் வழங்கிய விண்ணப்பம், 21ஆம் நாள் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வசந்தகால உச்சி மாநாட்டில் விவாதம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டனுக்கு இரு வாய்ப்புகளை வழங்கியது. முதலாவதாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கையை பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழவை அடுத்த வாரத்துக்குள் ஏற்றுக்கொண்டால், விலகுதல் காலவரையறை மே 22ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட அனுமதி வழங்கப்படும். இல்லை என்றால், பிரிட்டன் ஏப்ரல் 22-ஆம் நாளுக்கு முன் புதிய முடிவு எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்