இத்தாலி பள்ளிக்கு சீன ஊடகக் குழுமத்தின் அன்பளிப்பு

பூங்கோதை 2019-03-22 20:05:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இத்தாலி பள்ளிக்கு சீன ஊடகக் குழுமத்தின் அன்பளிப்பு

“ஒவ்வொரு பொக்கிஷத்துக்கும் ஒரு கதை”, “வணக்கம் சீனா” உள்ளிட்ட பத்துக்கும் மேலான சீனாவின் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீன மொழியிலான புத்தகங்களை, சீன ஊடகக் குழுமம், இத்தாலியின் பள்ளி ஒன்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மார்ச் 21ஆம் நாள் அன்பளிப்பாக வழங்கியது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்