சர்வதேசத் தொழிலாளர் மாநாடு

வாணி 2019-06-11 10:36:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

108ஆவது சர்வதேசத் தொழிலாளர் மாநாடு 10ஆம் நாள் ஜெனீவாவில் துவங்கியது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் தலைமைச் செயலாளர் கெய் லேட் துவக்க விழாவில் பேசுகையில், இவ்வமைப்பின் 100ஆவது ஆண்டு நிறைவை வரவேற்பதாகவும், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம், மக்கள் தொகை கட்டமைப்பின் மாற்றம், காலநிலை மாற்றம், உலக மயமாக்கம் உள்ளிட்ட காரணிகளால் உலகளவில் வரலாற்றில் காணப்படாத மிக ஆழமான சீர்திருத்தங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

21ஆம் நாள் வரை நீடிக்கும் இம்மாநாட்டில் மொத்தம் 187 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 5000க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்