சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வு

மோகன் 2019-07-11 16:01:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபங் 11ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஒசாகா சந்திப்பில் உருவாக்கிய கோரிக்கையின் படி, சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகக் குழுக்கள், ஒன்றுக்கொன்று மதிப்பளித்தல் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வை மீண்டும் துவங்கும் என்றார்.

சீனாவின் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். சமத்துவ அடிப்படையிலான பேச்சுவார்த்தை மூலம், இரு தரப்பும் பெரிதும் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இவ்வாறு செயல்படுவது, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்கள் உள்ளிட்ட உலக மக்களின் நலன்களுக்கு, பொருந்தியது என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்