​இஸ்ரேல் மீது ஈரானின் எச்சரிக்கை

தேன்மொழி 2019-08-13 09:47:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வளைகுடா பிரதேசத்தில் பன்னாட்டு பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்குவது பற்றிய அமெரிக்காவின் திட்டத்தில் இஸ்ரேல் இணைந்து, இப்பிரதேசத்தில் நுழைந்தால், போர் ஏற்படக் கூடும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்காவல் படையைச் சேர்ந்த கடற்படைத் தளபதி அலிரெஸா டங்சிரி 11ஆம் நாள் எச்சரித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அப்படி ஏதாவது நிகழ்ந்தால், அதற்கு அமெரிக்காவும் பிரிட்டனுமே பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வளைகுடாப் பிரதேசத்தில் கடற்வழி பாதுகாப்பைப் பேணிக்காக்கும் இராணுவத் திட்டம் தொடர்பாக, தனது கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு விடுக்க அம்மெரிக்கா அண்மையில் முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்