அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சீன நிகழ்ச்சி தொகுப்பாளர் கலந்துரையாடல்

பூங்கோதை 2019-09-05 22:11:49
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த ‘சிஜிடிஎன்’ தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளர் லியூ சின், அமெரிக்காவின் ‘சிஎன்பி சி’ தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘ஸ்குவாக் ஆன் தி ஸ்ட்ரீட்’ என்னும் நிகழ்ச்சியில் உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 3ஆம் நாள் கலந்து கொண்டார்.

அப்போது அவர் அமெரிக்காவின் 3 மூத்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களுடன் சீன-அமெரிக்க வர்த்தக சர்ச்சை குறித்து விவாதித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்