அர்ஜென்டீனாவின் புதிய அரசுத் தலைவர்

ஜெயா 2019-10-28 14:10:44
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் அர்ஜென்டீனாவின் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் எதிர்க்கட்சியாக இருந்த ஃபிரந்தே தே தோதோசின் வேட்பாளர் ஆல்பர்டோ ஃபெர்னாண்டஸ் 47 விழுக்காட்டுக்கும் மேலான வாக்குகளைப் பெற்று, தற்போதைய அரசுத் தலைவர் மௌரிசியோ மக்ரியைத் தோற்கடித்து, 54ஆவது அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாண்டின் டிசம்பர் 10ஆம் நாள் அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவி ஏற்கவுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்