இஸ்ரேல் தலைமை அமைச்சரின் மீது கையாடல் குற்றச்சாட்டு பதிவு

வாணி 2019-11-22 16:49:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இஸ்ரேல் தலைமை அமைச்சர் நெதானியாகு மீது கையாடல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் மாண்டல்புரிட் 21ஆம் நாளிரவு தெரிவித்தார்.

இஸ்ரேல் வரலாற்றில் தலைமை அமைச்சர் பதவியிலுள்ள ஒரு வர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இதனிடையில், தனக்கு எதிரான குற்றசாட்டுக்கு ஆதாரம் இல்லை, இதன் நோக்கம் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து என்னை நீக்க வேண்டும் என்பதாகும். சட்ட விதிகளின்படி தொடர்ந்து நாட்டுக்குத் தலைமை தாங்குவேன் என்றும் நெதானியாகு தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்